கழிப்பறையை தேடி அலையும் நிலை

Update: 2023-03-19 16:44 GMT

கண்ணமங்கலத்தை அடுத்த சந்தவாசல் சி.சி. ரோட்டில் பஸ் பயணிகள் நிழற்கூடம் உள்ளது. வேலூர் மார்க்கம் செல்லும் பஸ்கள் சாலையில் பயணிகள் நிற்கும் இடத்தில் ஊராட்சி சார்பில் கழிவறை வசதி குறித்து அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. அந்தப் பலகையில் கழிவறை எங்கு உள்ளது என்ற விவரம் குறித்த அறிவிப்பு இல்லை. இதுகுறித்து அறிவிப்பு பலகை வைத்தவர்கள் நடவடிக்கை எடுப்பார்களா?

-ஜெயசீலன், சந்தவாசல்.

மேலும் செய்திகள்