சோளிங்கர் தாலுகா கூத்தம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட வீரராகவபுரம் கிராமத்தின் ஏரிக்கரையில் 500-க்கும் மேற்பட்ட பனைமரங்கள், ஈச்ச மரங்கள் இருந்தன. சிலா் மரங்களை வேருடன் பிடிங்கி எடுத்து சென்னை போன்ற பெருநகரங்களில் உள்ள பெரிய மால்களில் காட்சி பொருளாக வைப்பதற்கு கடத்துவதாக தெரிகிறது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-இமானுவேல், கூத்தம்பாக்கம்.