வெம்பாக்கம் தாலுகா அப்துல்லாபுரம் கூட்டுச்சாலையில் ஒரு ஆண்டுக்கு முன்பு புதிதாக பஸ் பயணிகள் நிழற்கூடம் கட்டப்பட்டது. அதில் பயணிகளுக்கு வசதியாக இருக்கைகள் போடப்பட்டன. அந்த இருக்ைககள் சிலவற்றை சமூக விரோதிகள் இரவோடு இரவாக திருடி சென்று விட்டனர். அங்கு, பஸ்சுக்காகக் காத்திருக்கும் பயணிகளுக்கு போதிய இருக்கை வசதிகள் இல்லை. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முகமதுஜின்னா, அப்துல்லாபுரம்.