பொதுமக்கள் அச்சம்

Update: 2026-02-15 07:19 GMT
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பகுதியில் உள்ள முக்கிய சாலைகளில் சிலர் ஆபத்தை உணராமல் தங்களது மோட்டார்சைக்கிள்களை அதிவேகத்தில் இயக்குகின்றனர். இதனால் எதிரே வரும் பிற வாகன ஓட்டிகள் நிலைத்தடுமாறி விபத்துக்குள்ளாவதோடு, சாலையை கடக்கும் பாதசாரிகளும் அச்சத்துடனே பயணிக்கின்றனர். எனவே சாலையில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் அதிவேகத்தில் பயணிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்