பெருந்துறை நகராட்சியாக மாறிய பின்பும் பஸ் நிலையம், நகராட்சி வாகனங்கள், அமைதி பூங்கா, சிறுவர் பூங்கா போன்றவற்றில் பெருந்துறை பேரூராட்சி என்ற பெயரே உள்ளது. இதனை மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.