பொதுமக்கள் அவதி

Update: 2026-02-15 07:25 GMT

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சில நாட்களாக கொசுத்தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. இதனால் அப்பகுதியினர் இரவு நேரங்களில் சரியான தூக்கமின்றி அவதியடைகின்றனர். மேலும் கொசுக்களால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் மேற்கண்ட பகுதியில் கொசு ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் செய்திகள்