கண்ணமங்கலம் அருகே திருவண்ணாமலை செல்லும் மெயின்ரோடு பகுதியில் வண்ணாங்குளம் ஊராட்சி உள்ளது. அந்த ஊராட்சி மன்ற கட்டிடம் பழுதடைந்ததால், புதிய கட்டிடம் கட்டும் பணி நடந்து வருகிறது. கட்டிடம் கட்டும் இடம் நெடுஞ்சாலைக்கு அருகே உள்ளதால், சாலை விரிவாக்கம் செய்யும்போது இடிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே வண்ணாங்குளம் ஊராட்சி மன்ற கட்டிடத்தை நடுநிலைப்பள்ளியில் உள்ள பழுதடைந்த கட்டிடத்தை இடித்து விட்டு, அங்கு புதிய கட்டிடம் கட்ட அதிகாரிகள் பரிசீலனை செய்ய வேண்டும்.
-கார்த்திக், கண்ணமங்கலம்.