"ஏழைகளின் ஊட்டி" என்று அழைக்கப்படும் ஏலகிரிமலையில் சுற்றுலா பயணிகள் செல்லும் படகு சவாரி இல்லம் சாலை அருகே அரசு மதுபானக்கடை உள்ளது. இதனால், சுற்றுலா வருவோர் அச்சப்படுகின்றனர். ஏலகிரிமலையில் உள்ள அரசு மதுபானக் கடையை ஊருக்கு ஒதுக்குப்புறமாக ேவறு இடத்துக்கு மாற்ற ேவண்டும், என்பது சுற்றுலா பயணிகளின் எதிர்பார்ப்பாகும்.
-எஸ்.தீபாபுகழேந்தி, ஏலகிரிமலை.