வாலாஜா பஸ் நிலைய வளாகத்தில் காந்தி சிலை பக்கத்தில் பல வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட மணிக்கூண்டு உள்ளது. இந்த மணி கூண்டுக்கென ஒரு வரலாறு உண்டு. அதை இன்றைய தலைமுறை பொதுமக்கள் அறிந்திட கல்வெட்டில் அந்த வரலாற்று செய்தியை பதிய வைக்க வேண்டும்.
-நரசிம்மன், வாலாஜா.