சுகாதார வளாகத்தை சீரமைக்க வேண்டும்

Update: 2022-09-12 11:22 GMT

ராணிப்பேட்டை பழைய பஸ் நிலையத்தில் உள்ள கழிப்பிடம் பராமரிப்பின்றி உள்ளது. இதனால் இங்கு பஸ்சுக்காக காத்து‌ நிற்கும் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே அந்தச் பொதுச்சுகாதார வளாகத்தை பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் சீரமைத்துத் தர வேண்டும்.

-கே.ராமசாமி, ராணிப்பேட்டை.

மேலும் செய்திகள்