உடற்பயிற்சி கூடத்தை திறக்க வேண்டும்

Update: 2025-04-27 20:14 GMT

ஆரணி நகராட்சி அலுவலக வெளி வளாகத்தில் ரூ.50 லட்சம் மதிப்பில் மாநிலங்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் அமைக்கப்பட்ட உடற்பயிற்சி கூடம் (ஜிம் பார்) ஏதோ காரணத்தைச் சொல்லி திறக்கப்பட்ட சில நாட்களிலேயே மூடிவிட்டனர். இளைஞர்கள் உடற்பயிற்சி செய்ய அந்த கூடத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள்திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-குமார், ஆரணி.

மேலும் செய்திகள்