திருவண்ணாமலை மாவட்டம் பழையனூர் கிராமத்தில் கிராம சேவை மைய கட்டிடப்பட்டு பூட்டியே கிடக்கிறது. அங்கு வைக்கோல் போர் போடப்பட்டுள்ளது. இரவில் அங்கு சமூக விரோத செயல்கள் நடக்கின்றன. கிராம சேவை மைய கட்டிடத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-சிவா, பழையனூர்.