வேலூர் பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனை வளாகத்தில் ஆய்வகப்பிரிவு கட்டிடம் முன்பு உள்ள தளம் உடைந்து, கற்கள் பெயர்ந்து காணப்படுகிறது. வயது முதிர்ந்தவர்கள், ஆணிக்கால் பாதித்தவர்கள், சர்க்கரை நோயால் கால் எரிச்சல் உள்ளவர்கள் அங்கு செல்லும்போது நிலை தடுமாறி கீழே விழும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடைந்து கிடக்கும் தளத்தை சரி செய்ய நடவடிக்கை எடுப்பார்களா?
-மாயவன், வேலூர்.