கண்ணமங்கலம் அருகே காளசமுத்திரம் கிராமத்தில் காமாட்சியம்மன் கோவிலுக்கு செல்லும் சாலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால், கால்வாயில் மழைநீர் தேங்கி சாலையில் வழிந்தோடுகிறது. இதனால் அந்த வழியாக போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. இந்தக் கால்வாயை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜெயசீலன், கண்ணமங்கலம்.