தினத்தந்திக்கு நன்றி

Update: 2022-08-10 10:39 GMT

ஆரணி கோட்டை மைதானம் அருகே மின் கம்பத்தில் வயர்கள் வெளியே தெரியும் நிலையில் ஆபத்தான நிலையில் இருந்தது. இதுகுறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியானது. செய்தி எதிரொலியால் நகராட்சி தெரு விளக்கு பராமரிப்பு பணியாளர்கள் வயர்களை சரி செய்தனர். நடவடிக்கை எடுத்த நகராட்சிக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் நன்றி.

ராகவன், ஆரணி

மேலும் செய்திகள்