ஆரணிைய அடுத்த கல்லேரிப்பட்டு ஊராட்சியில் அங்கன்வாடி மையம் அருகில் சுகாதாரமற்ற நிலையில் இருந்தது. இதுகுறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் படத்துடன் செய்தி வெளியானது. ஊராட்சி நிர்வாகம் 100 நாள் பணியாளர்களை கொண்டு உடனடியாக சரி செய்தது. நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் நன்றி.
-குமார், கல்லேரிப்பட்டு.