தெரு பெயர் பலகைகள் மீது சுவெொட்டிகளா?

Update: 2022-08-03 12:53 GMT

வாலாஜா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பஜார் வீதியில் அணைக்கட்டு ரோடு, அனந்தலை ரோடு என 3 ரோடுகளின் சந்திப்பில் தெரு பெயர் குறித்த பலகை உள்ளது. அந்தக் பலகைைய மறைத்து மரண விளம்பரங்கள், பிற விளம்பரங்களின் சுவரொட்டிகளை ஒட்டுகின்றனர். இதனால், வாலாஜாவுக்கு வரும் பொதுமக்களுக்கு தெருவின் பெயர் தெரியாமல் தடுமாறுகின்றனர். தெரு பெயர் உள்ள பலகையில் சுவரொட்டிகளை ஒட்டாதவாறு நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், வாலாஜா.

மேலும் செய்திகள்