கற்களால் ஆன இருக்கை சேதம்

Update: 2025-08-03 17:58 GMT

வேலூர் கோட்டையில் நடைபயிற்சியில் ஈடுபடும் பொதுமக்கள் அமர்ந்து ஓய்வெடுப்பதற்காக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கற்களான இருக்கை அமைக்கப்பட்டுள்ளன. காவலர் பயிற்சி பள்ளி அருகே இருக்கைகள் உடைந்துள்ளன. அந்த இருக்கைகளை சரி செய்ய சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சாமிநாதன், வேலூர்.

மேலும் செய்திகள்