திருப்பத்தூர் தூய நெஞ்ச கல்லூரியில் இருந்து ஜலகாம்பாறை செல்லும் சாலையில் புதுக்கோட்டை வரை சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு 15 வேகத்தடைகள் உள்ளது.
இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே தேவையில்லாத வேகத்தடைகளை அகற்ற வேண்டும்.