வாலாஜா நகராட்சி தினசரி காய்கறி மார்க்கெட் பகுதியில் உள்ள கழிவறை மிக மோசமான நிலையில் துர்நாற்றம் வீசி வருகிறது. வியாபாரிகள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவறையை தூய்மைப்படுத்த நடவடிக்கை எடுப்பார்களா?
-சந்திரசேகரன், வாலாஜா.