சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும்

Update: 2024-06-02 20:12 GMT

வேலூர் பாலாற்றில் சீமைக்கருவேல மரங்கள் அதிகமாக வளர்ந்து வருகின்றன. தற்போது தண்ணீர் இல்லாமல் இருப்பதால் பாலாறு மற்றும் கரையோரம் வளரும் சீமைக்கருவேல மரங்களை வேரோடு அகற்றினால் நிலத்தடி நீர்மட்டத்தைப் பாதுகாக்கலாம். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஏகாம்பரம், வேலூர்.

மேலும் செய்திகள்