இருக்கை வசதி தேவை

Update: 2023-03-29 16:26 GMT

திருவண்ணாமலை நகரம் பெரியார் சிலை பஸ் பயணிகள் நிழற்குடையில் போதிய இருக்கைகள் வசதி இல்லை. மேலும் பயணிகள் செல்போனுக்கு சார்ஜ் போட மின்சார வசதிைய அதிகாரிகள் ஏற்படுத்தி தர வேண்டும்.

-ஆர்.முத்துமாணிக்கம், திருவண்ணாமலை.

மேலும் செய்திகள்