பஸ் பயணிகளுக்கு இருக்கை வசதி

Update: 2025-05-25 20:17 GMT

கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே தேசிய நெடுஞ்சாலையில் திருவண்ணாமலை செல்லும் வழியில் பஸ் நிறுத்தம் உள்ளது. அந்தப் பஸ் நிறுத்தத்தில் சிமெண்டால் ஆன இருக்கை வசதி செய்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஆர்.முத்துமாணிக்கம், கீழ்பென்னாத்தூர்.

மேலும் செய்திகள்