வாலாஜாவில் புதிதாகக் கட்டப்பட்ட பஸ் நிலைய வளாகப் பகுதியில் பஸ்சுக்காகக் காத்திருக்கும் பொதுமக்கள், வயது முதிர்ந்தவர்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் அமருவதற்கு நாற்காலி வசதி இல்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இருக்கை வசதியை ஏற்படுத்தி கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-செந்தில், வாலாஜா.