வேலூர் கோட்டையில் ஜலகண்டேஸ்வரர் கோவில் கோபுரத்தில் செடி, கொடிகள் வளர்ந்துள்ளன. இதில் அரசு, வேம்பு போன்ற பெரிய வகை மரக்கன்றுகள் பல துளிர்விட்டு வளர்ந்துள்ளன. கோபுரத்தை பராமரிக்க தொல்லியல் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-விஜய்வசந்த், வேலூர்.