சிதிலமடைந்த கோவில்

Update: 2023-01-04 11:49 GMT

பள்ளிகொண்டா சன்னதி தெருவில் பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. அந்தக் கோவில் தற்போது சிதிலமடைந்து காணப்படுகிறது. அந்தக் கோவிலை புனரமைப்பு செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-பொதுமக்கள், பள்ளிகொண்டா. 

மேலும் செய்திகள்

மயான வசதி