கெடிகாரங்கள் பழுது

Update: 2024-03-24 17:04 GMT

வாலாஜா பஸ் நிலையத்தில் மணிக்கூண்டு உள்ளது. அதில் 3 பக்கங்களில் கெடிகாரங்கள் உள்ளன. அந்த 3 கெடிகாரங்களும் பழுதடைந்து விட்டன. நகராட்சி நிர்வாகம் கெடிகாரங்களை பழுது நீக்கி சரியாக ஓட வைக்க வேண்டும்.

-ராமசுப்பிரமணியம், வாலாஜா.

மேலும் செய்திகள்