கழிவறை பகுதி பழுது

Update: 2023-07-05 17:07 GMT

வாணியம்பாடி நியூடவுன் பகுதியில் உள்ள முஸ்லிம் உயர்நிலைப் பள்ளியில் கழிப்பறை பகுதி மிகவும் பழுதடைந்துள்ளது. இதை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும்.

-வெங்கடேசன், வாணியம்பாடி.

மேலும் செய்திகள்