காரியமேடை கட்டிடம் பழுது

Update: 2023-03-29 16:52 GMT

ராணிப்பேட்டை நகராட்சி காரை பகுதியில் காரியமேடை கட்டிடம் உள்ளது. அந்தக் கட்டிடம் கட்டி 20 ஆண்டுகள் ஆகிறது. அந்தக் கட்டிடம் பழுதடைந்துள்ளது. மேற்கூரை, தரைதளம் விரிசல் ஏற்பட்டுள்ளது. மழை பெய்யும் நேரத்தில் மழைநீர் உள்ளே கசியும். அந்தக் கட்டிடத்தை சீரமைத்துத்தர அதிகாரிகள் முன் வருவார்களா?

-த.நித்தியானந்தம், காரை.

மேலும் செய்திகள்