வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் பழுது

Update: 2022-09-01 17:19 GMT

திருப்பத்தூர் நகராட்சி அருகில் அரசு அலுவலர்கள் வசிக்க வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மூலம் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக கட்டப்பட்ட வீடுகள் அனைத்தும் பழுதடைந்துள்ளது. பல்வேறு வீடுகள் இடிந்து விழும் நிலையில் உள்ளன. அந்த வீடுகளை இடித்து விட்டு புதிய வீடுகள் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-எஸ்.ராஜேஷ், திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்