புதர்களை அகற்ற வேண்டும்

Update: 2022-11-09 10:55 GMT

வாலாஜாபேட்டை கச்சாலன் தெருவில் இருந்து தேசிய நெடுஞ்சாலைக்குச் செல்லும் தெருவில் செடிகள் அதிக அளவில் வளர்ந்து காடுபோல் உள்ளது. அந்தப் பகுதியில் விஷ பூச்சிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. பொதுமக்கள் இரவில் செல்ல தயங்குகிறார்கள். உடனடியாக அடர்ந்த செடிகள், புதர்களை அகற்றி தெருவை தூய்மைப்படுத்த வேண்டும்.

-சாமிதுரை, வாலாஜா. 

மேலும் செய்திகள்