வாலாஜாவில் உள்ள வெற்றிலை காரத்தெரு பகுதியில் செடிகள், புதர்கள் வளர்ந்துள்ளது. இப்பகுதிகளில் அடிக்கடி பாம்பு மற்றும் விஷ பூச்சிகள் ஊர்ந்து வருகின்றன. இரவு நேரங்களில் இப்பகுதியை கடப்பவர்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். எனவே அங்குள்ள புதர்களை அகற்ற நகராட்சி ஊழியர்கள் முன்வர வேண்டும்.
-கஜேந்திரன், வாலாஜா.