ரேஷன் கடையை திறக்க வேண்டும்

Update: 2024-12-29 17:35 GMT

வேலூர் மாநகராட்சி 12-வது வார்டில் உள்ள கோபாலபுரம் விரிவுப்பகுதியில் உள்ள 11-வது தெருவில் ரேஷன் கடை புதிதாக கட்டப்பட்டு 4 மாதங்கள் ஆகியும், இன்னும் திறக்கப்படவில்லை. அந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் ரேஷன் கடைக்கு நெடுந்தூரம் செல்ல வேண்டி உள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி கோபாலபுரம் ரேஷன் கடையை விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மு.ராமு, வேலூர். 

மேலும் செய்திகள்