ரேஷன் கடை பழுது

Update: 2023-08-06 13:49 GMT

ஜோலார்பேட்டை ஒன்றியம் மண்டலவாடி ஊராட்சி பகுதியில் உள்ள மண்டலவாடி ரேஷன் கடை பழுதடைந்த நிலையில் உள்ளது. அந்தக் கடை எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயம் உள்ளது. இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் இதுநாள் வரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து ரேஷன் கடையை புனரமைத்துத்தர ேவண்டும்.

-பூக்கடை.சம்பத், புதுஓட்டல் தெரு.

மேலும் செய்திகள்