எடை குறைவாக வினியோகிக்கும் ரேஷன் பொருட்கள்

Update: 2023-03-26 16:48 GMT

போளூர் ஒன்றியம் நாராயணமங்கலம் கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் பொதுமக்களுக்கு அரிசி, மண்எண்ணெய், சர்க்கரை ஆகியவை எடை குறைவாக வினியோகம் செய்யப்படுகிறது. இதைத் தட்டிக்கேட்டால் அங்குள்ள ஒரு நபரை வைத்து மிரட்டுகிறார்கள். இதுதொடர்பாக மாவட்ட வழங்கல் துறை அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மு.மணிகண்டன், நாராயணமங்கலம். 

மேலும் செய்திகள்