அரக்கோணம் ரெயில் நிலையத்தில் 3-வது நடைமேடையில் பொதுமக்கள் பயன்படுத்தும் வழியில் கழிவுநீர் ஆறாக ஓடுகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. நடைமேடை பகுதியில் கழிவுநீர் கலக்காதவாறு ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சு.சுந்தரமூர்த்தி, சமூக ஆர்வலர், சித்தாம்பாடி.