நாய்களால் பொதுமக்களுக்கு இடையூறு

Update: 2022-11-20 11:04 GMT

வேலூர் கோட்டை பூங்கா முன்பு சாலையை கடக்க மேற்பகுதி நடைமேடை உள்ளது. அந்த நடை மேடை படிக்கட்டில் பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் விதமாக சாலையில் சுற்றித் தெரியும் நாய்கள் படுத்துக் கிடக்கின்றன. இதனால் பொதுமக்கள் சிரமத்துடனும், அச்சத்துடனும் அவ்வழியாக சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடை மேடைப் பகுதியில் சுற்றித் திரியும் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மாலவன், வேலூர்.

மேலும் செய்திகள்