சொத்து வரியை நேரடியாக வசூலிக்க வேண்டும்

Update: 2024-07-28 19:46 GMT

திருவண்ணாமலை வேங்கிக்கால் ஊராட்சியில் சொத்துவரியை அலுவலகத்தில் நேரடியாக வசூலிப்பதில்லை. இணைதளம் வழியாக செலுத்துவதால் ஜி.எஸ்.டி. கட்டணம், சேவை கட்டணம் என கூடுதலாகச் செலுத்த வேண்டி உள்ளது. எனவே ஊராட்சி அலுவலகத்தில் சொத்துவரியை நேரடியாக வசூலிக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும்.

-என்.சின்னத்துரை, திருவண்ணாமலை.

மேலும் செய்திகள்