விளம்பர பலகையில் சுவரொட்டிகள்

Update: 2024-02-25 17:27 GMT

வாலாஜாபேட்டை நகராட்சியில் வார்டுகள் வாரியாக உள்ள தெருக்களில் வைக்கப்பட்டுள்ள தெரு பெயர் பலகைகள் மீது கண்ணீர் அஞ்சலி, ஆட்கள் தேவை உள்ளிட்ட விளம்பர சுவரொட்டிகள் ஒட்டப்படுகின்றன. இதை நகராட்சி ஊழியர்கள் கண்டு கொள்வதே இல்லை. இவைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-முருகன், வாலாஜா.

மேலும் செய்திகள்