ஆரணி மில்லர்ஸ் ரோட்டில் உள்ள வேளாண் பொறியாளர் அலுவலகம் அருகே விவசாயிகள் பயன்பாட்டுக்காகக் கட்டி முடிக்கப்பட்டுள்ள கழிவறைையச் சுற்றிலும் முள், விஷ செடிகள் வளர்ந்து, அங்குச் செல்ல முடியாத நிலை உள்ளது. அங்கு விஷ பூச்சிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. ஒழுங்குமுறை விற்பனை கமிட்டிக்கு வரக்கூடிய விவசாயிகள் பயன்படுத்தக்கூடிய கழிவறையும் பயனற்றுக் கிடைக்கிறது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பொன்னுசாமி, ஆரணி.