வாலாஜா பத்திரப்பதிவு அலுவலகம் முன்புறமும் அம்மூர், சோளிங்கர், வாலாஜா கூட்ரோடு சந்திப்பிலும் அதிகளவில் முட்புதரும், செடி, கொடிகள் வளர்ந்துள்ளது. இதனால் அந்த வழியாக இரவில் வருபவர்களை மடக்கி வழிப்பறியில் ஈடுபடுகிறார்கள். உடனடியாக வாலாஜா நகராட்சி அந்தப் பகுதியில் வளர்ந்துள்ள செடி, கொடி, புதர்களை அகற்ற வேண்டும்.
-செந்தில், வாலாஜா.