ேவலூர் கோட்டையைச் சுற்றி உள்ள சுவர்களில் ஒரு சில இடங்களில் ஆங்காங்கே செடி, கொடிகள் மற்றும் சிறிய மரங்கள் வளர்ந்து வருகிறது. இதனால் சுவர்கள் விரிசல் விடும் அபாயம் ஏற்படும். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கோட்டை சுவர்களில் வளரும் செடி, கொடிகளை அகற்ற வேண்டும்.
-சரவணன், வேலூர்.