ராஜகோபுரத்தில் வளர்ந்த செடிகள்

Update: 2024-12-29 17:01 GMT

வந்தவாசியில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் ஜலகண்டேஸ்வரர் கோவில் ராஜகோபுரத்தில் அரச மரம், ஆல மரம் உள்ளிட்ட செடிகள் வளர்ந்துள்ளன. இதனால், கோபுரத்தின் மேல் விரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. உடனே தமிழக அரசு நடவடிக்கை எடுத்து கோபுரத்தின் புனிதத் தன்மையை காப்பாற்ற செடிகளை அகற்ற வேண்டும்.

-கார்வண்ணன், வந்தவாசி.

மேலும் செய்திகள்