வாகன ஓட்டிகள் சிரமம்

Update: 2026-01-04 18:29 GMT

மதுரை தெற்கு வாசல் பகுதியில் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்படுகின்றது. இதனால் அன்றாட பணிக்கு செல்லும் தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் வாகன ஒட்டிகள் பாதிப்புக்குள்ளாகின்றனர். மேலும் இதனால் செல்லும் இடங்களுக்கு உரிய நேரத்திற்கு செல்ல முடியாத சூழ்நிலை உண்டாகின்றது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து மேற்கண்ட பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலை கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்