பெயர் பலகை வைக்க வேண்டும்

Update: 2026-01-04 19:04 GMT

திருவண்ணாமலையில் இருந்து செஞ்சி, திண்டிவனம் வழியாக சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சோமாசிபாடியை அடுத்த சோ.காட்டுக்குளம் பஸ் நிறுத்தத்தில் இருந்து வேடநத்தம், கெங்கனந்தல், சிங்கவரம், காட்டுமலையனூர் ஆகிய ஊர்களுக்கு செல்லும் இணைப்பு சாலை உள்ளது. இந்த ஊர்களுக்கு செல்லும் வழியை குறிக்கும் வகையில் சாலையில் பெயர் பலகை அமைத்துத்தர நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஏ.நீலகண்டன், கெங்கனந்தல்.

மேலும் செய்திகள்