விபத்து அபாயம்

Update: 2026-01-11 08:03 GMT

குழித்துறை கல்லுக்கெட்டி பகுதியில் இருந்து இடக்குளம், இடைவிளாகத்துக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த குறுகிய சாலையோரத்தில் கழிவுநீர் ஓடை அமைக்கப்பட்டு அதின் மீது சிமெண்டு சிலாப்புகள் அமைக்கப்படாமல் காணப்படுகிறது. இதனால் எதிர் திசையில் வாகனங்கள் வாகன ஓட்டிகள் ஓடையில் விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையோரத்தில் உள்ள கழிவுநீர் ஓடையின் மீது சிமெண்டு சிலாப்புகள் அமைத்து மூடிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ரொனால்டு, குழித்துறை.

மேலும் செய்திகள்