மதுரை நகர் அவனியாபுரம் - திருப்பரங்குன்றம் செல்லும் சாலையில் கால்நடைகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இதனால் இச்சாலையில் பயணிக்கும் வாகனஓட்டிகள் கால்நடைகள் மீது மோதி விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளை அப்புறப்படுத்த வேண்டும்.