அரசு ஆஸ்பத்திரியில் அவதி

Update: 2026-07-26 19:05 GMT
ஸ்ரீவைகுண்டம் அரசு ஆஸ்பத்திரியில் உள்நோயாளிகளுடன் தங்கியிருக்கும் உறவினர்களுக்கான ஓய்வறையில் பழைய கட்டுமான பொருட்கள் இடையூறாக குவிந்து கிடக்கின்றன. இதனால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே பழைய கட்டுமான பொருட்களை அகற்றி சுத்தமாக பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்