உடைந்த இருக்கைகள்

Update: 2026-09-13 18:23 GMT

அந்தியூர் கெட்டிசமுத்திரம் பஸ் நிறுத்தம் பகுதியில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அங்குள்ள இருக்கைகள் அமர முடியாத அளவுக்கு உடைந்து கிடக்கின்றன. அவற்றை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்