பயன்பாட்டுக்கு வராத கழிவறை கட்டிடம்

Update: 2026-09-13 19:07 GMT

ஆரணி புத்திரகாமேட்டீஸ்வரர் கோவில் அருகில் இறந்தவர்களின் ஈம காரியங்களை செய்வதற்காக உள்ள பகுதியில் நகராட்சி சார்பில் புதிதாக கழிவறை கட்டிடம் கட்டப்பட்டது. மக்கள் பயன்பாட்டுக்கு திறக்காததால் கட்டிடம் பாழாகி வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகம் கழிவறை கட்டிடத்தை மக்கள் பயன்பாட்டுக்கு திறக்குமா?

-ஆறுமுகம், ஆரணி.  

மேலும் செய்திகள்